இலங்கையில் சத்திய ஓவியா! சுற்றிவளைத்த ரசிகர்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையில் சத்திய ஓவியா! சுற்றிவளைத்த ரசிகர்கள்

ஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்ட காலம் போய் தற்போது பிக் பாஸுக்கு ஓவியா தேவைப்படுகிற அளவுக்கு அனைவராலும் போற்றப்பட்டவரே ஓவியா.
 
இவர் கொழும்பில் நகை கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.. 
 
பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாகிய ஓவியாவை காண ரசிகர்கள் ஆவலுடன் கட்டு நாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு குவிந்து உள்ளனர்.
 
விமானநிலையத்தில் ரசிகர்களுக்காக ஓவியா ‘கொக்குநட்ட கொக்குநட்ட…’ பாடலை பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
இன்று காலை நகை கடையை திறப்பதற்கு ஓவியா சென்றவேளை ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வரவேற்பு அளித்துள்ளார்கள் .ரசிகர்களுடன் ஓவியா உரையாடி மகிழ்ந்த காணொளியும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
  

 

மூலக்கதை