பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ராஜஸ்தான் முதல்வர் செய்ததை எடப்பாடி செய்வாரா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ராஜஸ்தான் முதல்வர் செய்ததை எடப்பாடி செய்வாரா?

ராஜஸ்தான் முதல்வரான வசுந்தரா ராஜே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையினைக் குறைக்க மதிப்புக் கூட்டு வரியான வாட்டினை 4 சதவீதம் புள்ளிகளைக் குறைத்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.5 ரூபாய் வரை குறையும். பெட்ரோல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை

மூலக்கதை