ரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற விடும் ஏர்டெல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற விடும் ஏர்டெல்!

வோடபோன்- ஐடியா தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணைப்புக்குப் பின் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்க, சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் 399 ரூபாய் மதிப்பிலான போஸ்ட் பெய்டு திட்டத்தில் தள்ளுபடியும், அதிரடி சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த ஏர்டெல் நிறுவனம், வோடபோன்-ஐடியா இணைப்பால் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இந்தப் போட்டியை முறிடியக்க ஏர்டெல் நிறுவனம் சலுகைகளை அறிவிக்க முடிவு செய்துள்ளது.

மூலக்கதை