ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகிறார் எச்டிஎப்சி -ன் முக்கிய அதிகாரி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகிறார் எச்டிஎப்சி ன் முக்கிய அதிகாரி!

ஆக்சிஸ் வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அமிதாப் சவுதிரியை ஜனவரி 1 முதல் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளது. அமிதாப் சவுதிரியின் ஆக்சிஸ் வங்கியின் இந்தப் பதவி காலம் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும் என்றும் அதன் பிறகு தொடரப்படுமா என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

மூலக்கதை