மர்ரே - மேட்டக் அசத்தல்

தினகரன்  தினகரன்
மர்ரே  மேட்டக் அசத்தல்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் ஜேமி மர்ரே - பெதானி மேட்டக் சேண்ட்ஸ் (அமெரிக்கா) ஜோடி 2-6, 6-3, 11-9 என்ற செட் கணக்கில் போலந்தின் அலிக்ஜா ரோசோல்ஸ்கா - நிகோலா மெக்டிச் (குரோஷியா) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஜேமி மர்ரே யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 2வது முறையாக பட்டம் வென்றுள்ளார் (கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 4வது பட்டம், ஒட்டுமொத்தமாக 6வது பட்டம்). பரிசுக் கோப்பையுடன் மர்ரே - மேட்டக்.

மூலக்கதை