வரி ­தாக்­கல் செய்தோர் எண்ணிக்கை உயர்ந்தது ஏன்?

தினமலர்  தினமலர்
வரி ­தாக்­கல் செய்தோர் எண்ணிக்கை உயர்ந்தது ஏன்?

இந்த ஆண்டு வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­த­வர்­க­ள் விகி­தம், 71 சத­வீ­தம் உயர்ந்­துள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­வ­தற்­கான கெடு, ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டது.


இந்த ஆண்டு, 5.42 கோடி வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன. கடந்த ஆண்டு இதே காலத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­ட­தை­விட, 71 சத­வீ­தம் அதி­க­ம்.குறித்த காலத்­தில் வரி கணக்கு தாக்­கல் செய்­யா­விட்­டால், அப­ரா­தம் என்ற விதி­முறை அம­லுக்கு வந்­தி­ருப்­பது, இதற்கு முக்­கிய கார­ண­மாக சொல்­லப்­ப­டு­கிறது.


எனி­னும், அரசு தரப்­பில், வரித்­தாக்கல் உயர்ந்­தி­ருப்­ப­தற்கு அப­ரா­தம் ஒரு கார­ணம் மட்­டுமே, பண­ம­திப்பு நீக்க நட­வ­டிக்கை உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­கள், இதற்கு கார­ண­மாக
இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தாமாக முன் வந்து வரித்­தாக்கல் செய்­யும் விழிப்­பு­ணர்வு
அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­க­வும், அரசு தரப்பில் கூறப்­ப­டு­கிறது.


மூலக்கதை