சேதமடைந்த 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளப் புதிய விதிமுறை.. ஆர்பிஐ அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சேதமடைந்த 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளப் புதிய விதிமுறை.. ஆர்பிஐ அதிரடி!

கிழிந்த, சேதமடைந்த புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் திண்டாடி வந்த நிலையில், சேதமடைந்துபோன 2000 மற்றும் 200 ரூபாய் தாள்களை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்வதற்கான புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சேதத்தின் தன்மையைப் பொறுத்து மாற்று மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான இந்த அறிவிப்பு, அரசிதழியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளில் குறிப்பிட்ட அளவை

மூலக்கதை