பிளிப்கார்ட் - வால்மார்ட் டீலில் ரூ.10,000 கோடியை அறுவடை செய்த அரசு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிளிப்கார்ட்  வால்மார்ட் டீலில் ரூ.10,000 கோடியை அறுவடை செய்த அரசு!

பெங்களூரு: ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டை வசப்படுத்திய வால்மார்ட் நிறுவனத்தின் மூலம், அரசுக்கு 10,000 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கியது. அப்போது நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துமாறு அரசு கெடு விதித்திருந்தது.

மூலக்கதை