இந்த வாரம் செப்டம்பர் 10 முதல் 14 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த வாரம் செப்டம்பர் 10 முதல் 14 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்!

சந்தை வெள்ளிக்கிழமை முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 147.01 புள்ளிகள் என 0.38 சதவீதம் உயர்ந்து 38,389.82 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 52.50 புள்ளிகள் என 0.45 சதவீதம் உயர்ந்து 11,589.10 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. ரூபாய் மதிப்புச் சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற

மூலக்கதை