காரில் இரத்த கரை.. காணாமல் போன எச்டிஎப்சி வங்கியின் துணை தலைவர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காரில் இரத்த கரை.. காணாமல் போன எச்டிஎப்சி வங்கியின் துணை தலைவர்!

எச்டிஎப்சி வங்கியின் துணை தலைவரான சித்தார்த் சாங்வி செப்டம்பர் 5-ம் தேதி மும்பை கமாலா மில்ஸில் உள்ள தங்களது அலுவலகத்தில் இருந்து கிளம்பிய பிறகு காணவில்லை. இவரது கார் மட்டும் சனிக்கிழமை மும்பை - பூனே சாலையில் உள்ள கோப்பர் கர்னேவில் கிடைத்துள்ளது.

மூலக்கதை