2,500 ஊழியர்களை வெளியேற்றி 10 பில்லியன் டாலரை சேமிக்க விரும்பும் வோடாபோன் ஐடியா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2,500 ஊழியர்களை வெளியேற்றி 10 பில்லியன் டாலரை சேமிக்க விரும்பும் வோடாபோன் ஐடியா..!

வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு வெற்றிகரமாக இணைந்ததை அடுத்து ஊழியர்களின் அளவினை குறைத்து ஆண்டுக்கு 10 பில்லியன் டாலரினை சேமிக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. தற்போது வோடாபோன் இந்தியாவில் 17,500 ஊழியர்களும், அடியாவில் 18,000 ஊழியர்களும் உள்ள நிலையில் தலா 2,500 நபர்களை வோடாபோன் ஐடியா வெளியேற்ற வாய்ப்புகள் உள்ளது.

மூலக்கதை