சர்காரை மிஞ்சிய விஸ்வாசம்...!!

PARIS TAMIL  PARIS TAMIL
சர்காரை மிஞ்சிய விஸ்வாசம்...!!

 

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான தல மற்றும் தளபதிக்கு ஏராளமான ரசிகர்கள் சர்காரை மிஞ்சியது விஸ்வாசம்.. 
 
அஜீத் தற்போது விஸ்வாசம் படத்திலும் விஜய் தற்போது சர்கார் படத்திலும் நடித்து வருகின்றனர். இவ்விரு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
 
சமீபத்தில் பாலிவுட் இணையதளம் ஒன்று நடத்திய விஸ்வாசம் - சர்கார் போஸ்டர்களில் எது சிறந்தது என்ற போட்டியில் இரு போஸ்டர்களுக்கும் இடையே கடும்போட்டி நிலவியது.
 
இறுதியில் 'விஸ்வாசம்' படத்தின் போஸ்டர் 53 சதவீத வாக்குகளும் 'சர்கார்' படத்தின் போஸ்டர் 47 சதவீத வாக்குகளும் பெற்றன. 
 
இதனையடுத்து, 6 புள்ளிகள் அதிகமாகப் பெற்று சர்காரை மிஞ்சியது விஸ்வாசம்.

 

மூலக்கதை