கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் முக்தியடைந்தார்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் முக்தியடைந்தார்.

 

கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் முக்தியடைந்தார். இவருக்கு வயது 97. சைவமும் தமிழும் பொதுமையும் போற்றிய பெருந்தகை. சைவக் கோவில்களில் வழிபாடு தமிழில் நடைபெற வேண்டும்; குடமுழுக்கு உள்ளிட்ட பூசனைகள் தமிழிலேயே நிகழ்த்தப் பெற வேண்டும் என்று துணிந்து சொல்லி முனைந்து நின்றவர். தமிழ்வழிக் கல்விக்கும் வழிபாட்டுக்கும் ஆதரவாக இயங்கியவர். ஆன்மா இறையருளில் கலக்கட்டும்.. ஆதீனத்தின் தமிழ்ப்பணிகள் தொடர்ந்து நடக்கட்டும்...

91வது நாண்மங்கள விழாவை பேரூர் ஆதீனத்திலிருந்து வலைத்தமிழில் வெளியிட்டோம்...

 

http://www.valaitamil.com/webtv/peruraadheenam-maruthuva-maiya-thodakkavizha-1682.html

 

மூலக்கதை