இந்திய அணி ‘பவுலிங்’ | ஆகஸ்ட் 30, 2018

தினமலர்  தினமலர்
இந்திய அணி ‘பவுலிங்’ | ஆகஸ்ட் 30, 2018

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ‘பவுலிங்’ செய்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 1–2 என பின்தங்கி உள்ளது. நான்காவது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். கோஹ்லி தலைமையில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டியின் ‘லெவன்’ அணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல், களமிறங்கியது இதுவே முதல் முறை. இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப்பிற்குப்பதில் குர்ரன், மொயீன் அலி இடம்பிடித்தனர். 

 

 

மூலக்கதை