ஐசிசியின் புதிய டெஸ்ட் தரப்படுத்தல் அறிவிப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
ஐசிசியின் புதிய டெஸ்ட் தரப்படுத்தல் அறிவிப்பு!

ஐசிசியின் புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் இந்தியா அணி முதலிடத்தை பெற்றுள்ளது.
 
தென்னாபிரிக்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில் , மூன்றாவது இடத்தை அவுஸ்திரேயா பிடித்துள்ளது.
 
புதிய டெஸ்ட் தரப்படுத்தலின் படி இலங்கை அணி 6 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை