3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு

தினமலர்  தினமலர்
3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு

நாட்டிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணிக்கு 521 ரன் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. முன்னதாக, இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 329 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன் எடுத்தது.

மூலக்கதை