3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்கு

தினகரன்  தினகரன்
3வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்கு

நாட்டிங்காம்: 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களில் இந்திய அணி டிக்ளேர் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 103 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை