காவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்

தினகரன்  தினகரன்
காவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்

சென்னை: மேட்டூர் அணையில் பாசனத்துக்காக திறக்கப்படும் காவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது என்று பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து 107 ஏரிகளுக்கு நீர்தருவதால் 75 நாட்கள் ஆகிறது என்றும் கூறியுள்ளது. உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் கடைமடைக்கு காவிரி நீர் செல்ல 60 நாட்கள் ஆகும் என்று விளக்கம் அளித்துள்ளது.

மூலக்கதை