மல்யுத்தம்:இந்தியாவிற்கு 2-வது தங்கம்

தினமலர்  தினமலர்
மல்யுத்தம்:இந்தியாவிற்கு 2வது தங்கம்

ஜகார்தா: இந்தோனேஷியாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுபோட்டியில் 50கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத்,ஜப்பான்வீராங்கனையை வீழத்தி தங்கம்வென்றார். இதன் மூலம் இந்தியாவி்ற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

மூலக்கதை