கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு 1.95 லட்சம் கனஅடி நீர் திறப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு 1.95 லட்சம் கனஅடி நீர் திறப்பு

பெங்களூரு : கர்நாடகாவில் பெய்யும் கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணையில் 1.95 லட்சம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 70,000 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 1.70 லட்சம் கனஅடி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

மூலக்கதை