வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார் பிரதமர் மோடி

டெல்லி: வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைப்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் டாக்டர்கள் அளித்த அறிக்கையை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்தார். பாஜக தரைவர்கள், மத்திய அமைச்சர்கள் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் வருகை தந்துள்ளனர்.

மூலக்கதை