கேரளாவுக்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்தது

தினகரன்  தினகரன்
கேரளாவுக்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்தது

திருவனந்தபுரம் : கேரளத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளனர். 540 பேர் கொண்ட 12 தேசிய பேரிடர் மீட்பு படை கேரளாவுக்கு விரைகிறது. ஏற்கனவே 18 மீட்பு குழுக்கள் முகாமிட்டுள்ள நிலையில் கூடுதல் படை விரைந்தது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிக்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. 

மூலக்கதை