மகத், டேனி இடையே பயங்கர சண்டை: இருக்கு இன்னைக்கு செமத்தியா இருக்கு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மகத், டேனி இடையே பயங்கர சண்டை: இருக்கு இன்னைக்கு செமத்தியா இருக்கு

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இன்று இரவு பெரிய சண்டை இருக்கு போலயே. பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா அட்டூழியம் செய்த பிறகு பெரிதாக எந்த சண்டையும் இல்லை. இந்நிலையில் இன்று ஒரு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. டாஸ்கின்போது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன் விளையாடுகிறார் மகத். அப்போது எதிரணியை

மூலக்கதை