யானை வழித்தடத்தில் ஆக்கிரமிக்களை அகற்றும் விவகாரம் : யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

தினகரன்  தினகரன்
யானை வழித்தடத்தில் ஆக்கிரமிக்களை அகற்றும் விவகாரம் : யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்

புதுடெல்லி : யானை வழித்தடத்தில் சீல் வைக்கும் உத்தரவுக்கு எதிராக யார் மனுதாக்கல் செய்தாலும் தெரிவிக்க வேண்டும் என யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார். யானைகள் வழித்தடத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மூலக்கதை