மதுவுக்கு எதிராக கபிலன் வைரமுத்துவின் தனிப்பாடல்... டி.ராஜேந்தர் பாடுகிறார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மதுவுக்கு எதிராக கபிலன் வைரமுத்துவின் தனிப்பாடல்... டி.ராஜேந்தர் பாடுகிறார்!

சென்னை: தமிழகத்தில் நிலவும் மதுக்கலாச்சாரத்திற்கு எதிராக கபிலன் வைரமுத்து உருவாக்கும் தனிப்பாடலை டி.ராஜேந்தர் பாடுகிறார். தமிழ்நாட்டில் அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நாள்தோறும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு விதமான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மகனும்

மூலக்கதை