நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு!

சென்னை: நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடைபெறவுள்ளது. நடிகை ரம்பா, சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி. நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்கள் ஹிட். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

மூலக்கதை