கருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்

சென்னை: கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவையொட்டி, தமிழ்த் திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர்

மூலக்கதை