சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு 30ம் தேதி திருமணம்: மாப்பிள்ளை ஒரு பைலட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு 30ம் தேதி திருமணம்: மாப்பிள்ளை ஒரு பைலட்

ஹைதராபாத்: சுப்பிரமணியபுரம் புகழ் ஸ்வாதி பைலட்டை இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 17 வயதில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியானவர் ஸ்வாதி. சுப்பிரமணியபுரம் படம் மூலம் கோலிவுட் வந்தார். முதல் படத்திலேயே அவர் மிகவும் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார். தமிழில் அவரால் பெரிய அளவுக்கு வர முடியவில்லை.

மூலக்கதை