நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல்: பிரபலங்கள் அஞ்சலி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல்: பிரபலங்கள் அஞ்சலி

சென்னை: சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உடல் நலக்குறைவால் காலமான கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.தளபதி விஜய் அமெரிக்காவில் இருந்து வந்ததும் வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக மெரினாவுக்கு சென்று கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம்

மூலக்கதை