கேரளாவில் கனமழையால் சுற்றுலா சென்ற 60 பேர் சிக்கித் தவிப்பு

தினகரன்  தினகரன்
கேரளாவில் கனமழையால் சுற்றுலா சென்ற 60 பேர் சிக்கித் தவிப்பு

திருவனந்தபுரம் : கேரளாவில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மூணாறுக்கு சுற்றுலா சென்ற 60 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர். விடுதிக்கு செல்லும் சாலை மூடப்பட்டுள்ளதால் வெளியேற முடியாமல் தவித்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

மூலக்கதை