மழைநீர் சேமிப்பு வழக்கு : 8 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
மழைநீர் சேமிப்பு வழக்கு : 8 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மழைநீர் சேமிப்பு வசதி செய்யாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க கோரும் வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் தேன்ராஜன் என்பவர் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பு தலைமை நீதிபதி ரமேஷ் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை