தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனுடன் மு.க ஸ்டாலின் திடீர் சந்திப்பு

தினகரன்  தினகரன்
தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனுடன் மு.க ஸ்டாலின் திடீர் சந்திப்பு

சென்னை: தி.மு.க பொதுச் செயலாளர் பேராசியர் அன்பழகனை மு.க ஸ்டாலின் சந்தித்துள்ளார். தி.மு.க பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டாலினுடன் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் உள்ளனர். பொதுக்குழு 19ம் தேதி நடைபெற இருந்த நிலையில் கருணாநிதி மறைவையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

மூலக்கதை