காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : ஆட்சியர் ரோகிணி

தினகரன்  தினகரன்
காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : ஆட்சியர் ரோகிணி

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சேலம் ஆட்சியர் ரோஹிணி அறிவுறுத்தீயுள்ளார். தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை