கோவையில் கடன் தொல்லையால் 4 பேர் தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்
கோவையில் கடன் தொல்லையால் 4 பேர் தற்கொலை முயற்சி

கோவை: கோவையில் கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். 4 பெரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை ஜானகிராமன் மற்றும் அவரது குழந்தைகள் ஹேமா வர்ணா, சினேகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை