மோட்டார் பைக்கை விடுவிக்க லஞ்சம் வாங்கிய குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கைது

தினகரன்  தினகரன்
மோட்டார் பைக்கை விடுவிக்க லஞ்சம் வாங்கிய குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கைது

சேலம் : சேலம் மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில் என்பவர் மோட்டார் பைக்கை விடுவிக்க ரூ.5000 லஞ்சம் பெற்ற காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை