விளையாட்டுக்கழகங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு

TAMIL CNN  TAMIL CNN
விளையாட்டுக்கழகங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு

தனது 2018ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியின் கீழ் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 06 விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்துள்ளார். இன்று 10.08.2018 வெள்ளிக்கிழமை காலை 09 மணியளவில் வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விளையாட்டு உபகரணங்களை மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீமுருகன் ஐக்கிய வி.க, சுழிபுரம் காந்திஜி வி.க, கரவெட்டி கிழவிதோட்டம் வி.க, புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகுகள் வி.க, கந்தரோடை மக்கள்முன்னேற்றக்கழக வி.க,... The post விளையாட்டுக்கழகங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை