ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் தேரோட்ட விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை

தினகரன்  தினகரன்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் தேரோட்ட விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வரும் 13ம் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர்களை துன்புறுத்த கூடாதென காவல்துறைக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேரோட்டம் அன்று இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் நடைமுறையில் உள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மூலக்கதை