நாமக்கல் அருகே கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு கால்நடைகள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
நாமக்கல் அருகே கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு கால்நடைகள் உயிரிழப்பு

நாமக்கல்: ராசிபுரம் அடுத்த போதைமலையில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு 20 மாடுகள் மற்றும் 10 ஆடுகள் உயிரிழந்தன. மலை கிராமங்களில் கால்நடை மருத்துவர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மூலக்கதை