திருமுருகன் காந்தியை நீதிமன்ற காவலில் விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு

தினகரன்  தினகரன்
திருமுருகன் காந்தியை நீதிமன்ற காவலில் விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு

சென்னை : திருமுருகன் காந்திக்கு நீதிமன்ற காவல் வழங்க சென்னை சைதாப்பேட்டை நீதிபதி பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையில் உரையாற்றிவிட்டு நாடு திரும்பிய திருமுருகன் காந்தி, தேச துரோக வழக்கில் பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருமுருகன் காந்தியிடம் 24 மணி நேரத்துக்குள் போலீஸ் விசாரிக்கலாம் என நீதிபதி கூறியுள்ளார்.

மூலக்கதை