மாநிலங்களவையில் முத்தலாக் சட்டத்திருத்த மசோதா தாக்கலாகவில்லை

தினகரன்  தினகரன்
மாநிலங்களவையில் முத்தலாக் சட்டத்திருத்த மசோதா தாக்கலாகவில்லை

புதுடெல்லி : மாநிலங்களவையில் முத்தலாக் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் மசோதா தாக்கலாகவில்லை.

மூலக்கதை