கேரளாவில் செறுதோணி அணையின் 5 மதகுகளில் இருந்தும் நீர் திறப்பு : பொதுமக்கள் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
கேரளாவில் செறுதோணி அணையின் 5 மதகுகளில் இருந்தும் நீர் திறப்பு : பொதுமக்கள் வெளியேற்றம்

திருவனந்தபுரம் : கேரளாவில் பெய்துவரும் கனமழையால், செறுதோணி அணையின் 5 மதகுகளில் இருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் பாலம் இடிந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை