சுதந்திர தினத்தை முன்னிட்டு மது கடைகள் திறக்க தடை விதிப்பு

தினகரன்  தினகரன்
சுதந்திர தினத்தை முன்னிட்டு மது கடைகள் திறக்க தடை விதிப்பு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி மதுக்கடைகளை திறக்க தடை விதித்து சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல் மற்றும் கிளப் என அனைத்து வகையான கடைகளையும்  மூட உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை