பொதுமக்களை அரச காணிகளில் இருந்து வெளியேற்றுவது அரசின் கொள்கை அல்ல

TAMIL CNN  TAMIL CNN
பொதுமக்களை அரச காணிகளில் இருந்து வெளியேற்றுவது அரசின் கொள்கை அல்ல

யாழ்ப்பாணம் – நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் குடியேறியுள்ள மக்களை அரச காணியிலிருந்து வெளியேறுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தனித் தனியாக 62 குடும்பங்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இன்றைய தினம் 34 வழக்குகள் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. எதிர்மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், கேசவன் சயந்தன், நி.கேசாந் ஆகியோர் ஆஜராகினர். இதன்போது “நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில்... The post பொதுமக்களை அரச காணிகளில் இருந்து வெளியேற்றுவது அரசின் கொள்கை அல்ல appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை