வவுனியாவில் கவனயீர்ப்பு பேரணி.

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் கவனயீர்ப்பு பேரணி.

விபத்தை தடுப்போம் இன்னுயிர்களை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று  காலை 10.00 மணியளவில் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னால் ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணியானது மணிக்கூட்டு சந்தி வழியாக பசார் வீதியூடாக பயணித்து அங்கிருந்து மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள், உங்களது வேக போக்கினால் பறிபோவது எமது தலைமுறையினரே!”, வேகமாய் போவது வாகனங்கள் மட்டுமல்ல மனித உயிர்களும்தான்! ஒன்றையொன்று முந்திச்... The post வவுனியாவில் கவனயீர்ப்பு பேரணி. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை