அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம்

TAMIL CNN  TAMIL CNN
அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் இன்று வெள்ளிக்கிழமை (10) மிக சிறப்புடன் நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ ஆதி சௌந்ததராஜ குருக்களின் பூசை கிருயைகளைத் தொடர்ந்து ஆலய வண்ணக்குமார்களால் வடம் பிடித்து பக்தர்களுக்கு கையளிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரரின் தேரோட்டம் நடைபெற்றது இலங்கையின் மிக உயரமான ரதங்களில் ஒன்றாகவும், திராவிட மரபு, முகப்புத்திர சிற்ப மகா ரதமாக... The post அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை