குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் செப்.9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் செப்.9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை : குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் செப்.9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நவம்பர் 11ம் தேதி 1,199 பணி இடங்களுக்கு குரூப் 2 தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை