இன்றைய(ஆக.,10) விலை: பெட்ரோல் ரூ.80.13 டீசல் ரூ.72.43

தினமலர்  தினமலர்
இன்றைய(ஆக.,10) விலை: பெட்ரோல் ரூ.80.13 டீசல் ரூ.72.43

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.13 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.43காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஆக.,10) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 8 பைசா அதிகரித்து ரூ.80.13 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையில் இருந்து
8பைசா அதிகரித்து ரூ.72.43 காசுகளாகவும் உள்ளன.

மூலக்கதை