தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்

கடந்த 11 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இன்று (07-ஆகஸ்ட் ,2018) மாலை 6.10 மணிக்கு காலமானார்.

மூலக்கதை