மானிய விலை சிலிண்டர் 12 ஆக உயர்த்தப்படும் !! வீரப்ப மொய்லி !!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மானிய விலை சிலிண்டர் 12 ஆக உயர்த்தப்படும் !! வீரப்ப மொய்லி !!

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ல் இருந்து 12ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்தனர்.

 

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ''மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை விரைவில் 9ல் இருந்து 12 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.  

மூலக்கதை