வால்மார்ட் நிறுவன தலைவர் வருகை

தினமலர்  தினமலர்
வால்மார்ட் நிறுவன தலைவர் வருகை

புது­டில்லி:வால்­மார்ட் நிறு­வ­னத்­தின், தலை­வர் மற்­றும் தலைமை செயல் அதி­கா­ரி­யான, ஜூடித் மெக்­கென்னா, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில்­ துறை அமைச்­சர், பியுஷ் கோயலை, நேற்று, சந்­தித்­துப் பேசி­னார்.



இந்த சந்­திப்­பில், இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­படும் பொருட்­கள் விற்­பனை குறித்­தும், உள்­ளூர் பொருட்­களை வாங்­கு­வது தொடர்­பான விதி­மு­றை­கள் குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­ட­தாக, அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.பட்­ஜெட்­டில், சிங்­கிள் பிராண்டு சில்­லறை வர்த்­த­கத்­தில், அன்­னிய நேரடி முத­லீடு குறித்த விதி­களை தளர்த்த இருப்­ப­தாக தெரி­வித்­துள்ள நிலை­யில், இந்த சந்­திப்பு, முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கிறது.



வால்­மார்ட் தலை­வர், மெக்­கென்னா, கூறி­ய­தா­வது:



‘மேக் இன் இந்­தியா’ திட்­டத்­தின் கீழ், உள்­நாட்டு பொருட்­களை வாங்­கு­வது குறித்­தும், உள்­ளூர் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரா­வாக வால்­மார்ட் இருப்­பது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­டது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை